| 245 | : | _ _ |a குரங்கணில் முட்டம் குடைவரை - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 520 | : | _ _ |a காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற ஊர் அமைந்துள்ளது. அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் இக்குடைவரை அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a குரங்கணில் முட்டம், குடவரை, குடைவரை, கோயில், பல்லவர், தொண்டைமண்டலம், முதலாம் மகேந்திரவர்மன், குகைக் கோயில் |
| 710 | : | _ _ |a திரு. குமரன் சண்முகம் |
| 752 | : | _ _ |a குரங்கணில் முட்டம் |c தூசி |d காஞ்சிபுரம் |f செய்யாறு |
| 906 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.6434999 |
| 915 | : | _ _ |a 79.9331116 |
| 934 | : | _ _ |a மாமண்டூர் குடைவரைகள், உத்தரமேரூர் |
| 995 | : | _ _ |a TVA_MON_00049 |
| barcode | : | TVA_MON_00049 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| cover | : |
|
| Primary File | : |